கோடை விழா 2025
பங்கேற்க விரும்புவோர் Eventbrite.ie மூலமாக பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு, Eventbrite.ie பக்கத்தில் உள்ள விளக்கத்தைப் படிக்கவும். ஏதேனும் கேள்விகளுக்கு, irishtamilsangam@gmail.com மூலம் தொடர்பு கொள்ளலாம்.